புறநானூற்றில் போர் அறம்

Authors

  • பி. அஞ்சலி தமிழ்த்துறை, இமாக்குலேட்மகளிர்கல்லூரி, கடலூர்
  • சி. பொன்னி தமிழ்த்துறை, இமாக்குலேட்மகளிர்கல்லூரி, கடலூர்
  • அ. சினேதா தமிழ்த்துறை, இமாக்குலேட்மகளிர்கல்லூரி, கடலூர்
  • ம. சுகந்தினி தமிழ்த்துறை, இமாக்குலேட்மகளிர்கல்லூரி, கடலூர்
  • க. அன்னபூரணி தமிழ்த்துறை, இமாக்குலேட்மகளிர்கல்லூரி, கடலூர்

DOI:

https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.181

Keywords:

போர் அறம், போர் நிர்வாகம், பேரிடர்மேலாண்மை, போர் மரபு, வஞ்சி, வெட்சி, கரந்தை

Abstract

சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அகம், புறம் என வாழ்வை இரண்டாகப் பகுத்து, புறம் என்று போர்முறைகளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்நதனர். அவர்களது போர் முறை நேர்மையாக இருந்தது.போரையே தொழிலாகவும் போர்க்கள சாவையே புகழுக்குரியதாகவும் தமிழர் விரும்பினர். சங்ககால வீரத்தாயும் தன்மகன் போர் செய்வதையே பெருமையாகக் கருதினாள்.பண்டைத் தமிழர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது. காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது.

Published

12/31/2024

How to Cite

அஞ்சலி ப., பொன்னி ச., சினேதா அ., சுகந்தினி ம., & அன்னபூரணி க. (2024). புறநானூற்றில் போர் அறம். Louis Savinien Dupuis Journal of Multidisciplinary Research, 3, 90–103. https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.181

Issue

Section

Original Article