புறநானூற்றில் வாழ்வியல் நெறிகள்

Authors

  • க. அன்னபூரணி தமிழ்த்துறை, இமாக்குலேட்மகளிர்கல்லூரி, கடலூர்

DOI:

https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.180

Keywords:

பேராண்மை, நாட்டுவளம், படைபலம், நாவண்மை, நன்னடை, இல்லற வாழ்வு, விருந்தோம்பல் பண்பு, இரவலர்

Abstract

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் புறம் தொடர்பான போர்ச் செய்தி, அரசர்களின் வரலாறு, நாட்டுவளம், படை பலம் முதலானவை மட்டுமல்லாத வாழ்வியல் நெறிகளையும் பண்பாடுகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. சங்க   காலச்  சமூகச்  சூழலில்  கல்வி ஒரு தவமாக மதித்துப்  போற்றப்பெற்றது.உதவி செய்தும் மிகுந்த பொருளைக் கொடுத்தும் கல்வி கற்கவேண்டும் என ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மையைப் போற்றிப் பாடுகிறான்.விருந்தோம்பல் என்னும் பண்பாடு, தமிழர்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகத் திகழ்கிறது.இல்லறம் நாடி வந்தோரின் பசிபோக்கி மகிழ்ந்த பண்பினையும் புறுநானூற்றின் மூலம் அறியலாம்

Published

12/31/2024

How to Cite

அன்னபூரணி க. (2024). புறநானூற்றில் வாழ்வியல் நெறிகள். Louis Savinien Dupuis Journal of Multidisciplinary Research, 3, 81–89. https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.180

Issue

Section

Original Article

Most read articles by the same author(s)