சங்க கால இனக்குழு சமூகம்
DOI:
https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.161Keywords:
இனக்குழு, திணைக்கண்ணோட்டம், கூட்டமைப்பு வாழ்க்கை, பழைய கற்காலம், சீறூர் மன்னன், சிறுகுடிக் கிழான், சீறூர் வண்மையோன், முதுக்குடி மன்னன், குறுநில மன்னன்Abstract
ஆதி மனிதன் தன்னை அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ளக் குழுவாகக் கூடி வாழத் தலைப்பட்டான்.அவ்வகையில்தென்னிந்தியர்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அவ்வாறு இடம் பெயர்ந்து செல்லும் சாலையில் வெவ்வேறு பண்பாடுகளை வளர்த்துக் கொண்டனர்.இப்பண்பாடு, உணவு சேகரிப்பு நிலைச் சமூகமும் வேட்டைச் சமூகமும், ஆநிரை மேய்ப்போர் சமூகம் என்ற இனக்குழு வாழ்க்கை முறையிலிருந்தன
Published
12/31/2024
How to Cite
கிரிஜா இ. (2024). சங்க கால இனக்குழு சமூகம். Louis Savinien Dupuis Journal of Multidisciplinary Research, 3, 61–70. https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.161
Issue
Section
Original Article

.