குறுந்தொகையில் தலைவி மொழி
DOI:
https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.160Keywords:
மொழி , பெண் மொழி , மறுப்பு மொழி , ஆறுதல் மொழி , பொய்மொழி, இயற்பட மொழிதல் , ஆற்றாமை மொழி , கலங்கி மொழிதல் , அச்சமொழிAbstract
குறுந்தொகையில் தலைவியின் மொழி குறித்தே இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. தலைவியின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தையே இங்கு மொழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
துன்பமொழி, மறுப்பு மொழி, இயற்படமொழிதல், ஆற்றாமை மொழி, கலங்கிமொழிதல், அச்சமொழி போன்றவை இக்கட்டுரையின் நோக்கமாக அமைவதைக் காணலாம்.
Published
12/31/2024
How to Cite
கலையரசி ம. (2024). குறுந்தொகையில் தலைவி மொழி. Louis Savinien Dupuis Journal of Multidisciplinary Research, 3, 56–60. https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.160
Issue
Section
Original Article

.