கலித்தொகையில் இறைவன் பற்றிய தொன்மங்கள்

Authors

  • ச. அருந்ததி தமிழ்த்துறை, இமாக்குலேட்மகளிர்கல்லூரி, கடலூர்
  • ஞா. சுமித்ரா தமிழ்த்துறை, இமாக்குலேட்மகளிர்கல்லூரி, கடலூர்
  • பு. சுருதி தமிழ்த்துறை, இமாக்குலேட்மகளிர்கல்லூரி, கடலூர்

DOI:

https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.159

Keywords:

தொன்மம், குறியீட்டு ஒழுங்குகள், புராணம், பழங்கதை, பழைய வரலாறு, பழைய நிகழ்ச்சி, தகடூர் யாத்திரை, சருக்கம், பிரதிச்சருக்கம், வமிசம், மன்வந்தரம், வமிசானு சரிதம்

Abstract

சங்கச் சான்றோர்கள் இயற்கைக் காட்சிகளை, நிகழ்ச்சிகளை உற்றுநோக்கி, அவற்றையே தாம் கூறவந்த கருத்துகளை விளக்குவதற்கு உவமையாகப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால், கலித்தொகைப் பாடல்களில் புராண, இதிகாசக் கதைநிகழ்ச்சிக் குறிப்புகளும், சிவன், திருமால், முருகன் முதலிய கடவுளர் பற்றிய கதைக்குறிப்புகளும் காட்சிகளை. நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு உவமைகளாகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் கலித்தொகையில் இடம்பெற்றுள்ள புராண, இதிகாசத் தொன்மங்களையும், கடவுளர் பற்றிய தொன்மங்களையும் இக்கட்டுரை எடுத்துத்துரைக்கின்றது.

Published

12/31/2024

How to Cite

அருந்ததி ச., சுமித்ரா ஞ., & சுருதி ப. (2024). கலித்தொகையில் இறைவன் பற்றிய தொன்மங்கள். Louis Savinien Dupuis Journal of Multidisciplinary Research, 3, 47–55. https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.159

Issue

Section

Original Article